Breaking News

நாமக்கல் நகராட்சியில் 12 கிராம ஊராட்சிகள் இணைத்து விரிவாக்கம் - தமிழ்க அரசு உத்தரவு Expansion of 12 village panchayats in Namakkal municipality

அட்மின் மீடியா
0

நாமக்கல் நகராட்சியில் 12 கிராம ஊராட்சிகள் இணைத்து விரிவாக்கம் - தமிழ்க அரசு உத்தரவு Expansion of 12 village panchayats in Namakkal municipality

 

நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதால்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசாணம், மரூர்பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டாம்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி ஆகிய 12 கிராம ஊராட்சிகளை இணைத்து விரிவாக்கம் செய்ய ஆணை வெளியிடப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது

The Tamil Nadu government has announced that an order has been issued for the expansion of 12 village panchayats in Namakkal district namely Vakurambatti, Vallipuram, Redtipatti, Veeshanam, Marurpatti, Pappinayakanpatti, Siluvampatti, Thangpatti, Vasanthapuram, Vetambadi, Lathuvadi and Kathapalli.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback