Breaking News

12 ம் வகுப்பு படித்த பெண்களுக்கு டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் tata electronics job

அட்மின் மீடியா
0

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில், பிளஸ் 2 முடித்த பெண்கள் பங்கேற்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது

It has been announced that girls who have completed Plus 2 can participate in the employment camp organized by Tata Electronics
 

மகளிர் அதிக வேலைவாய்ப்பினை பெறும் பொருட்டு Tata Electronics நிறுவனத்தில் நிரந்தர பணியில் பணிபுரிய +2 அல்லது டிகிரி படித்த பெண்கள் தேவைப்படுகிறார்கள். 

வேலைக்கு சேர்ந்த முதல் மாதத்திலிருந்தே அவர்களுக்கு ரூ.19629/- ஆரம்ப ஊதியமாக வழங்கப்படுவதுடன் உணவு, உடை, தங்குமிடம் ஆகியவை சலுகை அடிப்படையில் வழங்கப்படும்.

விருப்பம் உள்ள நபர்கள்  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் நேர்முக தேர்வில் ஆதார் அட்டை நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், சுயவிவர குறிப்பு ஆகிய அனைத்து அசல் சான்றுகளுடன் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 

TATA TATA ELECTRONICS 

Qualification: +2 & Any Arts Degree with (Electronics Manufacturing sector Experience) 

Age: 18+ (Women Candidates Encouraged) 

Salary: CTC-19,629 per Month 

Tenure: 15 Months 

During 1 Month Induction - TNSDC provides Rs. 6000 Stipend

NOTE: 1. Candidates with at least one year of experience in EMS are eligible to register for the interview process. 

2. Make sure to bring both the original and xerox copies of your Aadhar card, PAN card, and educational certificates. இடம்: முகவரி: 

வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் :-

05 .09.2024

மற்றும் 

06.09.2024

ஆகிய 2 நாட்கள் 

வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும்  இடம்:-

காஞ்சிபுரம் 

மாவட்ட வேலைவாய்ப்பு அனுகலகம், Collectorate Campus, வந்தவாசி ரோடு அருகில், காஞ்சிபுரம். பொன்: 044 27237124

செங்கல்பட்டு 

மாவட்ட வேலைவாய்ப்பு அனுகலகம், D Block, Ground Floor Collectorate Campus. செங்கல்பட்டு போன்: 044 27426000

குறிப்பு:-

வேலை வாய்ப்புக்கான அத்தியாவசியப் பயிற்சி: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 6 நாள் தீவிர பயிற்சியில் ஈடுபடுத்தப்படுத்வர். 

இந்த அத்தியாவசியப்பயிற்சி வகுப்புகளை வெற்றிகரமாக முடித்த பயிற்சியாளர்களுக்கு வேலை வாய்ப்பு நியமனக் கடிதங்கள் வழங்கப்படும். 

மேற்படிப்பிற்கான வாய்ப்புகள்: TATA நிறுவனத்தில் ஒரு வருட பணி அனுபவத்திற்குப் பிறகு இளநிலை (Manufacturing) பட்டப்படிப்பில் சேரும் வாய்ப்பு

தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம்,திருவாரூர்,மயிலாடுதூறை ஆகிய மாவட்டங்களில்



வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் :-

06 .09.2024

மற்றும் 

07.09.2024

ஆகிய 2 நாட்கள் 

தஞ்சாவூர் 

மாவட்ட வேலைவாய்ப்பு அலுகலகம், புதிய பேருத்து நிலையம் ரோடு, மணிமண்டபம் அருகில், தஞ்சாவூர். 04302 237037 

திருச்சி. 

மாவட்ட வேலைவாய்ப்பு அலுகலகம், வடக்கு தாலுக்கா அபீஸ் பின்புறம், Cantonment,

புதுக்கோட்டை 

மாவட்ட வேலைவாய்ப்பு அனுகலகம்,   Near Govt. ITI, திருகோகர்ணம்,  புதுக்கோட்டை 

 07 செப்டம்பர் 2024 போன்: 04322 22287 ஆகிய 2 நாட்கள் திருவாரூர் 

திருவாரூர்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுகலகம், மன்ணர்குடி ரோடு, RVL நகர், விளாமல், திருவாரூர் 

மயிலாடுதுறை 

மாவட்ட வேலைவாய்ப்புகலகம், 2-வது தெரு, பாலாஜி நகர், பூம்புகார் ரோடு, மயிலாடுதுறை. 

நாகப்பட்டிணம்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுகலகம், ITI Campus, நாகப்பட்டிணம். 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback