வயநாடு நிலச்சரிவு 1,208 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன - 6வது நாளாக தொடரும் மீட்புப் பணிகள் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்வு! முழு விபரம்
வயநாடு நிலச்சரிவு 1,208 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன - 6வது நாளாக தொடரும் மீட்புப் பணிகள் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்வு! முழு விபரம்
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது மேலும் தொடர்ந்து 6வது நாளாக தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்
இந்நிலையில் வயநாடு நிலச்சரிவில் மொத்தம் 1,208 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன!முண்டக்கை பகுதியில் 540, சூரல்மலையில் 600, அட்டமலையில் 68 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி நள்ளிரவில் கனமழையின் காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட இடங்கள் பாதிக்கப்பட்டன. வீடுகள் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது
வயநாடு மேப்பாடி முண்டகையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து நொடிக்கு நொடிக்கு நெஞ்சை பதற வைக்கும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
நாடு உறங்கிக் கொண்டிருந்த இரவில், எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய நிலச்சரிவு ஒரு பகுதி முழுவதையும் மூழ்கடித்தது, மேலும் ஒரு தேசத்தின் உயிர்களுடன் பல உயிர்களும் பலியாகின. சோர ஒன்றாகப் பேசிக் கொண்டிருந்த நண்பர்கள், கதைகள், கனவுகளைப் பகிர்ந்து கொண்டு உறங்கச் சென்ற குடும்பங்கள், ஒரு நொடியில் காணாமல் போனது, அன்பான சிலரின் நிலமும் அழிந்தது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி சூச்சிப்பாறை அருவியில் சிக்கிக் கொண்ட 3 இளைஞர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட இந்திய ராணுவம் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2024/08/3_4.html
வெள்ளத்தின் குறுக்கே கயிறு கட்டி அந்தரத்தில் தொங்கி துணிச்சலாக மறுகரை சென்று பணி செய்த நர்ஸ் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2024/08/blog-post_42.html
வயநாடு காட்டில் சிக்கித்தவித்த மலைவாழ் குடும்பத்தை சேர்ந்த 6 பேரை உயிரை பணயம் வைத்து வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்ட வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2024/08/6.html
புதைந்த வீட்டுக்குள் நான்கு நாட்களுக்கு பிறகு 2 பெண்கள் உட்பட 4 பேரை ராணுவ வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர் முழு விவரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2024/08/2-4.html
வயநாடு நிலச்சரிவுக்கு முன் நிலச்சரிவுக்கு பின் செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ! முழு விவரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2024/08/blog-post_19.html
ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளத்திற்கு நடுவே நிறைமாத கர்ப்பிணியை காரில் அழைத்து சென்ற கணவர் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2024/08/risky-journey-to-take-his-pregnant-wife.html
வயநாடு நிலச்சரிவு நிவாரண உதவிகளை வழங்குவது எப்படி முழு விவரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2024/07/stand-with-wayanad.html
வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பு பணிகள் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2024/07/blog-post_896.html
வயநாடு நிலச்சரிவு இயற்கையின் கோரத்தாண்டவம் டிரோன் வீடியோ காட்சிகள் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2024/07/blog-post_715.html
Tags: இந்திய செய்திகள்