Breaking News

கனமழை காரணமாக குஜராத்தில் குடியிருப்பு பகுதிக்கு வந்த 15 அடி நீளமுள்ள ராட்சத முதலை வைரல் வீடியோ!

அட்மின் மீடியா
0

கனமழை காரணமாக குஜராத்தில் குடியிருப்பு பகுதிக்கு வந்த 15 அடி நீளமுள்ள முதலை வைரல் வீடியோ!

குஜராத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் குடியிருப்பு பகுதிகளுக்குள் முதலைகள் உலாவர தொடங்கியிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வதோதரா மாவட்டத்தில் உள்ள விஸ்வாமித்ரி ஆற்றின் வெள்ளப் பெருக்கை அகோடா ஸ்டேடியம் பகுதி குடியிறுப்பு பகுதியில் 15 அடி நீள ராட்சத முதலை ஒன்று வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு வீட்டிற்குள் புகுந்தது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் முதலையை மீட்டனர்.இது தொடர்பான வீடியோ தற்போது வைரல் ஆகின்றது 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1829069079174623485

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback