Breaking News

16 தேதி தமிழகத்தில் நடக்கும் வேலை வாய்ப்பு முகாம்கள் எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா முழு விபரம் Tamilnadu Private Job Fair 2024

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகின்றார்கள் தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவும் வகையில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 16ம் தேதி நடக்கும் வேலை வாய்ப்பு முகாம்கள் எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா


இம் முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, கல்வி முடித்தோர், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.tnprivatejobs.tn.gov.in/Home/job_mela

விருதுநகர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  GOVERNMENT ITI ,SOOLAKKARAI MEDU,VIRUDHUNAGAR ,Virudhunagar - NEAR DISTRICT EMPLOYMENT OFFICE VIRUDHUNAGAR
 
நாள்:- 16.08.2024

நேரம்:- 09:00 AM to 05:00 PM
 

கரூர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTER, VENNAIMALAI, KARUR , Karur - NEAR VENNAIMALAI MURUGAN TEMPLE
 
நாள்:- 16.08.2024

நேரம்:- 09:00 AM to 05:00 PM

கிருஷ்ணகிரி மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:- COLLECTORATE BACK SIDE ,KRISHNAGIRIKrishnagiri - RTO OFFICE OPPOSITE
 
நாள்:- 16.08.2024

நேரம்:- 10:00 AM to 03:00 PM
 

கள்ளகுறிச்சி மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  ALC சமுதாய கூடம், ALC சர்ச் வளாகம், கள்ளக்குறிச்சி ,Kallakurichi - ALC சமுதாய கூடம், ALC சர்ச் வளாகம், கள்ளக்குறிச்சி.அரசு மருத்துவமனை எதிரில்,கள்ளகுறிச்சி
 
நாள்:- 16.08.2024

நேரம்:- 09:00 AM to 02:00 PM
 

திருப்பத்தூர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE,GROUND FLOOR , Thiruppathur - THIRUPATHUR COLLECTORATE, GROUND FLOOR C BLOCK
 
நாள்:- 16.08.2024

நேரம்:- 09:00 AM to 05:00 PM
 

தென்காசி மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE - TENKASI , Thenkasi - KUTHUKKALVALASAI , EBENESAR TILES SHOW ROOM BACK SIDE

நாள்:- 16.08.2024

நேரம்:- 10:00 AM to 02:00 PM

தேனி மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  District Employment and Career Guidance Centre - Theni ,Theni - MASTER COMPLEX BUILDING NEAR NEW BUS STAND THENI

நாள்:- 16.08.2024

நேரம்:- 09:00 AM to 05:00 PM

ஈரோடு மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, NEAR ITI CAMPUS, KASIPALAYAM, ERODE ,Erode - NEAR ITI CAMPUS

நாள்:- 16.08.2024

நேரம்:- 10:00 AM to 03:00 PM

நீலகிரி மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  District Employment and Career Guidance Centre ,Additional Collectorate B block Nilgiris - Fingerpost
 
நாள்:- 16.08.2024

நேரம்:- 10:00 AM to 05:00 PM

திருவள்ளூர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  District Employment and Career Guidance Centre ,Collectorate Campus, Thiruttani Main Road, ThiruvallurTiruvallur - Medical College Near
 
நாள்:- 16.08.2024

நேரம்:- 10:00 AM to 03:00 PM

மதுரை மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  District employment and career Guidance centre, K.Pudur, Madurai -7 ,Madurai - Govt ITI

நாள்:- 16.08.2024

நேரம்:- 09:00 AM to 02:00 PM

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback