தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் முழு விவரம்
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் முழு விவரம்
தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
ரூபேஷ்குமார் மீனா நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மகேஸ்குமார் ரத்தோட், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த ராதிகா, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில்குமாரி சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மூர்த்தி ஐபிஎஸ் அவர்கள் நெல்லை சரக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மேற்கு மண்டல ஐஜியாக செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பவானிசுவாய், காவல் தலைமையிட ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1819999557054505458
Tags: தமிழக செய்திகள்