Breaking News

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு எப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ

அட்மின் மீடியா
0
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு எப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ

டிஎன்பிஎஸ்சி குரூப் 2/குரூப் 2A தேர்வுகளின் தேதியும் /பணியிடங்களும் மாற்றப்பட்டதாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு இருந்தது 

இந்நிலையில் TNPSC அதிகாரப்பூர்வ தகவலாக தேதியில் எந்த மாற்றமும் இல்லை தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான தேர்வு தேதி மாற்றத்தால் தேர்வர்கள் குழப்பத்தில் இருந்தநிலையில், செப்டம்பர் 14-ஆம் தேதி திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.




உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback