Breaking News

நிறைவடைந்த பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 பதக்கபட்டியலில் 71 வது இடத்தில் இந்தியா.! எந்த எந்த நாடு எந்த இடம் முழு பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0
நிறைவடைந்த பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 பதக்கபட்டியலில் 71 வது இடத்தில் இந்தியா.! எந்த எந்த நாடு எந்த இடம் முழு பட்டியல் இதோ



பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸில், 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் (Paris Olympics) போட்டிகள் கடந்த 26 ஜூலை அன்று தொடங்கி, ஆகஸ்ட் 11ம் தேதியான நேற்றுடன் நிறைவுபெற்றது.

உலகளவில் 206 நாடுகளில் இருந்து 10,714 வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் 32 விளையாட்டுகளில் 329 பிரிவுகளாக நடைபெற்ற ஆட்டங்களில் கலந்துகொண்டனர்.

பதக்கப்பட்டியல் முன்னணி விபரம்:-

அமெரிக்கா 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என 126 பதக்கங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறது. 

சீனா 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என 91 பதக்கத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 

ஜப்பான் 20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என 45 பதக்கத்துடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 

இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கத்துடன் 71 வது இடத்தில் இருக்கிறது

இந்தியா சார்பில் களம்கண்ட 120 பேரில் துப்பாக்கிசூடுதல், ஈட்டி எறிதல், ஹாக்கி, மல்யுத்தம் ஆகிய பிரிவுகளில் வெண்கலம் மற்றும் வெள்ளி பதக்கம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.எதிர்வரும் 2028ம் ஆண்டில் ஜூலை 14 முதல் ஜூலை 30ம் தேதி வரையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angels Olympics 2028) நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.


TeamGoldSilverBronzeTotal
1
United States
404442126
2
China
40272491
3
Japan
20121345
4
Australia
18191653
5
France
16262264
6
Netherlands
1571234
7
Great Britain
14222965
8
South Korea
1391032
9
Italy
12131540
10
Germany
1213833
11
New Zealand
107320
12
Canada
971127
13
Uzbekistan
82313
14
Hungary
67619
15
Spain
54918
16
Sweden
44311
17
Kenya
42511
18
Norway
4138
19
Ireland
4037
20
Brazil
371020
21
Iran
36312
22
Ukraine
35412
23
Romania
3429
24
Georgia
3317
25
Belgium
31610
26
Bulgaria
3137
27
Serbia
3115
28
Czechia
3025
29
Denmark
2259
30
Azerbaijan
2237
30
Croatia
2237
32
Cuba
2169
33
Bahrain
2114
34
Slovenia
2103
35
Chinese Taipei
2057
36
Austria
2035
37
Hong Kong, China
2024
37
Philippines
2024
39
Algeria
2013
39
Indonesia
2013
41
Israel
1517
42
Poland
14510
43
Kazakhstan
1337
44
Jamaica
1326
44
South Africa
1326
44
Thailand
1326
47
Ethiopia
1304
48
Switzerland
1258
49
Ecuador
1225
50
Portugal
1214
51
Greece
1168
52
Argentina
1113
52
Egypt
1113
52
Tunisia
1113
55
Botswana
1102
55
Chile
1102
55
Saint Lucia
1102
55
Uganda
1102
59
Dominican Republic
1023
60
Guatemala
1012
60
Morocco
1012
62
Dominica
1001
62
Pakistan
1001
64
Türkiye
0358
65
Mexico
0325
66
Armenia
0314
66
Colombia
0314
68
Kyrgyzstan
0246
68
North Korea
0246
70
Lithuania
0224
71
India
0156
72
Republic of Moldova
0134
73
Kosovo
0112
74
Cyprus
0101
74
Fiji
0101
74
Jordan
0101
74
Mongolia
0101
74
Panama
0101
79
Tajikistan
0033
80
Albania
0022
80
Grenada
0022
80
Malaysia
0022
80
Puerto Rico
0022
84
Côte d'Ivoire
0011
84
Cape Verde
0011
84
Refugee Olympic Team
0011
84
Peru
0011
84
Qatar
0011
84
Singapore
0011
84
Slovakia
0011
84
Zambia
0011


உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback