Breaking News

இமாச்சல பிரதேசத்தில் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் himachal pradesh marriage age 21

அட்மின் மீடியா
0

 இமாச்சல பிரதேசத்தில் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் himachal pradesh marriage age 21

இமாச்சல பிரதேசத்தில் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 ஆக உயர்வு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவை இமாச்சலப் பிரதேச சட்டசபையில் ஆகஸ்ட் 27 ம் தேதி  நிறைவேற்றியுள்ளது.

 


2006-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தில் PCM திருத்தம் செய்யப்பட்டு பெண்களின் சராசரி திருமண வயதையும் 21 ஆக அதிகரிக்கும் மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது ஹிமாச்சல் அரசு

ஆண்களுக்கு நிகராக பெண்களும் கல்வி , தொழில் உள்ளிட்டவற்றில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக, திருமண வயதை உயர்த்தி உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது 

Himachal Pradesh passes Bill to raise women’s marriage age from 18 to 21 years

The Himachal Pradesh Assembly on August 27 passed a Bill to raise the minimum age of marriage for women from 18 to 21 years. 

The Prohibition of Child Marriage (Himachal Pradesh Amendment) Bill, 2024, was passed by voice vote. 

The Bill amended the Prohibition of Child Marriage (PCM) Act, which was passed by Parliament in 2006.

 

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback