Breaking News

புதுச்சேரி அரசில் 256 உதவியாளர் பணியடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் இதோ Puducherry Assistant Recruitment 2024

அட்மின் மீடியா
0
Puducherry Assistant Recruitment 2024 புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையில் 256 உதவியாளர் (குரூப்-பி) பதவிக் கான நேரடி ஆள்சேர்ப்புக்கான போட்டித் தேர்வுக்கு புதுச்சேரியை பூர்வீகமாக கொண்டவர்கள் மற்றும் புதுச்சேரியில் வசிக்கும் தகுதியுள்ள இந்திய குடிமகன்களிடம் இருந்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது



கல்வி தகுதி:-
கல்வி தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழ கத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு:-

24.04.2024 அன்று 30 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். எம்பிசி, ஓபிசி, இபிசி, பிசிஎம், பிடி ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டிபிரிவினருக்கு 5ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க:-

இப்பதவிக்கான விண்ணப் பங்களை 'https://recruitment. py.gov.in' என்ற ஆள்சேர்ப்பு இணையதளத்தில் இன்று காலை 10 மணி முதல் செப்டம்பர் 20-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

20.09.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://recruitment.py.gov.in/recruitment/ASST2024/show-notification

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: புதுச்சேரி செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback