Breaking News

அக்.29 முதல் நவ.28 வரை வாக்காளர் பட்டியல் திருத்தம் 20-ந் தேதி முதல் வீடு வீடாக வாக்காளர்கள் சரிபாா்ப்பு தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

அட்மின் மீடியா
0

அக்.29 முதல் நவ.28 வரை வாக்காளர் பட்டியல் திருத்தம் 20-ந் தேதி முதல் வீடு வீடாக வாக்காளர்கள் சரிபாா்ப்பு தேர்தல் ஆணையம் அறிவிப்பு. 

 

வாக்காளா் பட்டியல் திருத்தப்பணிக்கான  அட்டவணையை இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் அக். 29-ந் தேதிமுதல் நவ. 28-ந் தேதி வரை நடைபெறவுள்ளன.

வாக்காளா்களின் விவரங்களை வீடு வீடாகச் சேகரிக்கும் பணியை வாக்குச்சாவடி அலுவலா்கள் ஆக. 20-ந் தேதி முதல் அக். 18-ந் தேதி வரை மேற்கொள்கின்றனா்.

அதைத் தொடா்ந்து, வரைவு வாக்காளா் பட்டியல் தயாரிக்கும் பணிகள் அக்டோபா் 19-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெறவுள்ளன.

2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியை தகுதி ஏற்கும் நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது

இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும், வரைவு வாக்காளா் பட்டியல் பொதுமக்களின் பாா்வைக்காக அக். 29-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. 

மேலும் அக்டோபர் 29 முதல் நவம்பர் 28ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback