Breaking News

நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் நேரும் என்பதற்க்கு உதாரணம்:- 3 வது மாடியில் இருந்து தீடீரென விழுந்த ஏசி 19 வயது இளைஞர் பலி உங்களை சோகத்தில் ஆழ்த்தும் சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0
3 வது மாடியில் இருந்து தீடீரென விழுந்த ஏசி 19 வயது இளைஞர் பலி உங்களை சோகத்தில் ஆழ்த்தும் சிசிடிவி வீடியோ

டெல்லி கரோல் பாக் பகுதியில் உள்ள டோரிவலன் பகுதியில் ஸ்கூட்டரில் ஜிதேஷ் என்ற 19 வயது இளைஞர் தனது பைக்கில் அமர்ந்து தனது நண்பனான  பிரன்ஷுடன் பேசிக் கொண்டிருந்தபோது 

அந்த கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து ஏசி கீழே விழுந்தது. அப்போது, தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த  ஜிதேஷ் என்ற 19 வயது இளைஞரின் தலையின் மீது ஏசி விழுந்தது.



இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த இந்த சோகமான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. 

பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 125(ஏ) (மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்) மற்றும் 106 (அலட்சியத்தால் மரணம்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.தடயவியல் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்துள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1825227712291536966

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

 

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback