Breaking News

பாட்னா ஏர்போர்ட்டில் 3 கீரியுடன் தனி ஆளாக சண்டை போட்ட பாம்பு வைரல் வீடியோ 3 mongooses vs snake at patna airport

அட்மின் மீடியா
0

பாட்னா ஏர்போர்ட்டில் 3 கீரியுடன் தனி ஆளாக சண்டை போட்ட பாம்பு வைரல் வீடியோ 3 mongooses vs snake at patna airport

விமான நிலையத்தில் சுற்றிவளைத்த மூன்று கீரிகளுடன் பாம்பு ஒன்று சண்டையிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விமான நிலையத்தின் ஓடு பாதையில் 3 கீரிப்பிள்ளைகளுக்கும் ஒரு பாம்புக்கும் இடையே நடந்த சுவாரசியமான ஒரு செம சண்டை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

பொதுவாக பாம்பும், கீரியும் பரம எதிரிகள் என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். பீகார் தலைநகர் பாட்னா விமான நிலையத்தில் பாம்பும், கீரியும் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

விமான நிலையத்தில் விமான ஓடுதளத்தில், ஒரு பாம்பு செல்கிறது அந்த பாம்பை பார்த்த ஒரு கீரிப்பிள்ளை அந்த பாம்பை தாக்குகிறது. அந்த பாம்பு பதிலுக்கு கீரியை தாக்குகிறது. ஆனால் அந்த கீரிப்பிள்ளை விடாமல பாம்பை தாக்குகிறது. அந்த சண்டையை பார்த்த மேலும் 2 கீரிப்பிள்ளைகள் பாம்பை தாக்க வருகின்றன. ஒரு கட்டத்தில் 3 கீரிப்பிள்ளைகளும் அந்த பாம்பை சுற்றி  வளைத்து தாக்குகின்றது

ஏர்போர்ட்டில் விமான ஓடுதளத்தில் கீரிப்பிள்ளைகளுக்கும் பாம்புக்கும் நடந்த சுவாரசியமான சண்டை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1823239102281785699

3 mongooses vs snake at patna airport

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback