Breaking News

பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் 3 நாட்களுக்கு இயங்காது என அறிவிப்பு Passport Seva Portal Service will not be available for 3 days due to maintenance

அட்மின் மீடியா
0
பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் 3 நாட்களுக்கு இயங்காது என அறிவிப்பு Passport Seva Portal Service will not be available for 3 days due to maintenance


தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் 2024 ஆகஸ்ட் 29 வியாழன் இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2 திங்கள் காலை 6 மணி வரை இயங்காது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியான அறிவிப்பில்:-

பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் 3 நாட்களுக்கு இயங்காது 

தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் 2024 ஆகஸ்ட் 29 வியாழன் இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2 திங்கள் காலை 6 மணி வரை இயங்காது என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக ஆகஸ்ட் 30-ந் தேதி திட்டமிடப்பட்டிருந்த அனைத்து சந்திப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

எனவே 30-ந் தேதி சந்திப்புக்காக உறுதி அளிக்கப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அவர்களுக்கான சந்திப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்படும். 

மேலும் ஆகஸ்ட் 30 அன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள ராயலா டவரில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்தில் பொது விசாரணை அரங்கும் செயல்படாது.

மத்திய அரசு அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2049169

Passport Seva Portal Service will not be available for 3 days due to maintenance 

Passport Seva Portal will be down for technical maintenance from 29th August 2024, Thursday 20:00 hrs IST to 2nd September 2024, Monday 06.00 hrs IST, and hence system will not be available during this period for citizens. 

All appointments on 30th August, 2024 stand cancelled. Those applicants who have got confirmed appointments for 30th August 2024 will be intimated vis SMS regarding their appointments. 

General Enquiry Walk-in counter at Main Office, Rayala Towers, 4th Floor, Anna Salai, Chennai shall remain closed on 30th August, 2024.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback