Breaking News

இலங்கைக்கு சுற்றுலாச் செல்ல இந்தியா உள்பட 35 நாட்டினருக்கு விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவிப்பு பட்டியல் இதோ Sri Lanka to allow visa free access to 35 countries

அட்மின் மீடியா
0

இலங்கைக்கு சுற்றுலாச் செல்ல இந்தியா உள்பட 35 நாட்டினருக்கு விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவிப்பு Sri Lanka to allow visa free access to 35 countries

 


அக்.1ம் தேதி முதல் இந்தியா உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை செல்ல விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவிப்பு. 

இங்கிலாந்து, சீனா, ஜெர்மனி, தாய்லாந்து, ரஷ்யா, ஸ்பெயின், இத்தாலி தென்கொரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் இதில் அடங்கும்

 

எந்த எந்த நாடுகள் பட்டியல் இதோ;-

1.UNITED KINGDOM 

2. GERMANY 

3. NETHERLANDS 

4. BELGIUM 

5. SPAIN 

6. AUSTRALIA 

7. DENMARK 

8. POLAND 

9. KAZAKHSTAN 

10. SOUDI ARABIA 

 

11. UAE 

12. NEPAL

13. CHINA 

14. INDIA 

15. INDONESIA & Polle Mole 

16. RUSSIA 

17. THAILAND 

18. MALAYSIA 

19. JAPAN 

20. FRANCE 

 

21. UNITED STATES 

22. CANADA 

23. CZECH REPUBLIC 

24. ITALY 

25. SWITZERLAND 

26. AUSTRIA 

27. ISRAEL 

28. BELARUS 

29. IRAN 

30. SWEDEN 

 

31. SOUTH KOREA 

32. QATAR

 33. OMAN 

34. BAHRAIN 

35. NEW ZEALAND

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback