Breaking News

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கப்பலில் போகலாம் கட்டணம் 5000 மட்டுமே முழு விவரம்

அட்மின் மீடியா
0

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசம் துறைக்கு 14.10.2024 அன்று கப்பல் போக்குவரத்து சேவை 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது. செரியாபாணி என்ற கப்பல் நாகை - இலங்கை இடையே இயக்கப்பட்டு வந்தது.காலையில் நாகப்பட்டினத்தில் இருந்து புறப்படும் கப்பல் மாலையில் இலங்கையின் காங்கேசன் துறையில் இருந்து மீண்டும் நாகைக்கு திரும்பும் திரும்பும் வகையில் பயணத்திடம் வகுக்கப்பட்டு இருந்தது. ஆனால் சில நாட்களிலேயே இந்த கப்பல்கள் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில் நாகப்பட்டினம் - காங்கேசன் துறை இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை குறித்த தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 16ஆம் தேதி முதல் இந்த கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வருகின்ற 10-ஆம் தேதி தொடங்க உள்ளது. 

இந்த சொகுசு கப்பல் மணிக்கு 36 கிலோ மீட்டா் வேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்டது.

கப்பலில் பயணிகளுக்கு தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்கள், நொறுக்கு தீனிகள் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குளுகுளு ஏசிவசதி

பொழுதுபோக்கிற்காக தொலைக்காட்சி பெட்டிகள் 

ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனியே கழிவறைகள் 

ஆபத்துகாலங்களில் உயிர் காக்கும் மிதவை படகுகள், 

மருத்துவ உபகரணங்கள், 

தீயணைப்பு கருவிகள் 

பயணிகள் தங்களுடன் 60 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்ட செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

நாகை - இலங்கை இடையே பயணிக்க 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 6500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கப்பல் சேவையில் ஒரு வழி பாதைக்கு சாதாரண கிளாஸ் டிக்கெட்டுகள் 5000 ரூபாய் என்றும் பிரீமியம் கிளாஸ் டிக்கெட் 7500 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: தமிழக செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback