வயநாடு நிலச்சரிவில் சிக்கி சூச்சிப்பாறை அருவியில் சிக்கிக் கொண்ட 3 இளைஞர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட இந்திய ராணுவம் வீடியோ
அட்மின் மீடியா
0
வயநாடு நிலச்சரிவில் சிக்கி சூச்சிப்பாறை அருவியில் சிக்கிக் கொண்ட 3 இளைஞர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட இந்திய ராணுவம் வீடியோ
வயநாடு நிலச்சரிவில் சிக்கி யாரேனும் உள்ளார்களா என இந்திய ராணுவம் அடந்த வனப்பகுதிக்குள் ஹெலிகாப்டர் மூலம் தேடிச்சென்ற போது மலப்புரத்தைச் சேர்ந்த 3 இளைஞர்களுக்கு அருவியில் சிக்கியுள்ளதை அறிந்த ராணுவத்தினர் அவர்களை கயிறு கட்டி காப்பாற்றினர், பின் ஹெலிகாப்டர் மூலம் 3 பேரையும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1819962485643829527
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ