Breaking News

ஐஐடியில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு B.Ed பாடப்பிரிவு விரைவில் அறிமுகம்

அட்மின் மீடியா
0
ஐஐடியில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு B.Ed பாடப்பிரிவு விரைவில் அறிமுகம்
 
பள்ளிகளில் தரமான கணித ஆசிரியர்களை உருவாக்க பி.எட் பாடப்பிரிவை அறிமுகப்படுத்தவுள்ளதாக சென்னை ஐஐடி வளாகத்தில் அதன் இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்
 
மேலும் பொறியியல் படிப்பிற்கு கணித பாடம் மிக முக்கியம் ஆகும் எனவே பள்ளிகளில் நல்ல கணித ஆசிரியர்கள் கிடைத்தால் மாணவர்கள் பொறியியல் படிப்பு படிப்பது மிகவும் எளிதாகும். 
 

 
அதனால் ஒரு ஆண்டிற்கு குறைந்தது 500 சிறந்த கணித ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் B.Sc Mathematics and Computing Science படிப்பை B.Ed படிப்புடன் சேர்த்து 4 ஆண்டுகள் நடத்த திட்டமிட்டு வருகிறோம். இந்த படிப்பு இணையவழியில் நடத்தவும் B.Ed மட்டும் நேரடி வகுப்பாக நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்
 
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback