ஹிமாச்சலில் திடீர் மேகவெடிப்பு பேய் மழையால் ஆற்றில் பெறுக்கெடுத்து ஓடும் வெள்ளம் சரிந்து விழுந்த 4 மாடி கட்டிட்டம் வீடியோ Cloudbursts in Himachal
ஹிமாச்சலில் திடீர் மேகவெடிப்பு பேய் மழையால் ஆற்றில் பெறுக்கெடுத்து ஓடும் வெள்ளம் சரிந்து விழுந்த 4 மாடி கட்டிட்டம் வீடியோ Cloudbursts in Himachal
ஹிமாச்சல் மாவட்டத்தில் உள்ள சிம்லாவை அடுத்த ராம்பூரில் ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.மேலும் 12 பேர் இதுவரை உயிரிழந்துனர்
மேக வெடிப்பு காரணமாக அந்த பகுதியில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி பகுதியிலும் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. .
இதன் காரணமாக பெய்து வரும் கனமழையில் இதுவரை இருவர் உயிரிழந்தனர். மேலும், பலர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை மேக வெடிப்பு ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு தகவல் கிடைத்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
மேக வெடிப்பு காரணமாக கட்டிடம் ஒன்று சீட்டு கட்டு போன்று சரிந்து விழுந்த வீடியோ வைரல் ஆகின்றது.
மேக வெடிப்பினால் அப்பகுதியில் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/MirrorNow/status/1818866867923976699
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/arunchahalitv/status/1818849567800017305
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/thehill_news/status/1818876692192247838
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/GemsHimachal/status/1818850002539889097
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/GemsHimachal/status/1818826374897189176
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/GemsHimachal/status/1818170096709144978
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ