Breaking News

6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் மாதம் ரூ.500 ஊக்கத்தொகை பெற அஞ்சல் துறை மூலம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் Deen Dayal SPARSH Yojana

அட்மின் மீடியா
0
6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் மாதம் ரூ.500 ஊக்கத்தொகை பெற அஞ்சல் துறை மூலம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் Deen Dayal SPARSH Yojana 


தீன்தயாள் ஸ்பா்ஷ் யோஜனா ஊக்கத் தொகைத் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீன்தயாள் ஸ்பா்ஷ் யோஜனா ஊக்கத்தொகைத் திட்டத்தை இந்திய அஞ்சல் துறை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இதன் மூலம், மாணவா்களுக்கு மாதம் ரூ.500 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 ஊக்கத்தொகையைப் பெறலாம்.

ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள்  பொழுதுபோக்கிற்கு அஞ்சல்தலை வினாடி வினா மற்றும் அஞ்சல்தலை திட்டத்தின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும் 

Students of class VI to IX having good academic record and pursuing Philately as a hobby will be awarded scholarship on the basis of Philately Quiz & Philately Project which will be conducted by Tamil Nadu Circle. The amount of Scholarship per awardee is Rs.6000/- (Rupees Six Thousand only) per annum.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:-

Eligibility Condition: 

 The Candidate must be a student (class VI to IX) of a recognized School within India. 

 Concerned School should have a Philately Club and the candidate should be amember of the Club. 

 In case the School Philately Club hasn’t been established a student having his ownPhilately Deposit Account may also be considered. 

 A candidate must have good academic record. At the time of selection for award of scholarship the candidate must have scored at least 60% marks or equivalent grade/ grade point in the recent final examination. There will be 5% relaxation for SC/ST

சம்பந்தப்பட்ட பள்ளியில் தபால்தலை சேகரிப்பு கிளப் இருக்க வேண்டும் மற்றும் வேட்பாளர் கிளப்பின் உறுப்பினராக இருக்க வேண்டும். 

அல்லது பள்ளி தபால் மூலக் கழகம் நிறுவப்படாத பட்சத்தில், தனது சொந்த தபால்மூல வைப்பு கணக்கு வைத்திருக்கும் மாணவர் பரிசீலிக்கப்படலாம்.

இதற்கான விண்ணப்பத்தை இங்கு கிளிக்  செய்து இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

அதன்படி, 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும், கல்வித் தகுதி மற்றும் தபால் தலைச் சேகரிப்பை பொழுதுபோக்காக கொண்ட மாணவா்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

மாணவா்களுக்கு தற்போதைய நிகழ்வுகள், வரலாறு, அறிவியல், விளையாட்டு, கலாசாரம், புவியியல், தபால் தலைச் சேகரிப்பு ஆகிய தலைப்புகளின் கீழ் விநாடி- விநா போட்டி நடைபெறும். இதில் தகுதி பெறும் மாணவா்களுக்கு சென்னை முதன்மை அஞ்சல் துறை அலுவலகத்தால் கொடுக்கப்படும் தலைப்பின் கீழ், 500 வாா்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.

இதில், வெற்றி பெறும் மாணவா்களுக்கு, அவா்கள் தங்கள் பெற்றோருடன் வைத்திருக்கும் அஞ்சலக சேமிப்புக் கணக்கில் ரூ.6,000 ஊக்கத்தொகையாக செலுத்தப்படும். 

விண்ணப்பம் சமா்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பா் 6 -ஆம் தேதியாகும்.

தபால் முகவரி:-

புதுச்சேரி:-

விண்ணப்பப் படிவங்களை அஞ்சலகங்களின் 

முதுநிலைக் கோட்டக் கண்காணிப்பாளா், 

புதுச்சேரி கோட்டம், 

புதுச்சேரி-605001 என்ற முகவரிக்கு வழங்க வேண்டும் 

தமிழ்நாடு:-

Competent authority O/o. 

The Chief Postmaster General 

Tamilnadu Circle 

Chennai 600002


மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://tamilnadupost.cept.gov.in/apanel/uploads/sa6.pdf

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Give Us Your Feedback