Breaking News

லண்டனில் அண்ணாமலை: கட்சிப்பணி ஒருங்கிணைக்க எச்.ராஜா தலைமையில் 6 பேர் குழு பாஜக அறிவிப்பு H Raja to lead BJP in Tamil Nadu

அட்மின் மீடியா
0

லண்டனில் அண்ணாமலை: கட்சிப்பணி ஒருங்கிணைக்க எச்.ராஜா தலைமையில் 6 பேர் குழு பாஜக அறிவிப்பு

                

தமிழக பா.ஜ., தலைவர் ஆக அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில், சர்வதேச அரசியல் புத்தாய்வு படிப்பில் சேர தலைமை அனுமதி அளித்தது. அதன்படி அவர் லண்டன் புறப்பட்டுச் சென்று விட்டார்; நவம்பர் இறுதியில் தான் தமிழகம் திரும்ப உள்ளார். இந்நிலையில்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில், கட்சியை வழி நடத்த எச்.ராஜா தலைமையில் குழு அமைத்தது பாஜக தலைமை

எச்.ராஜா தலைமையில் 

ராமசீனிவாசன், 

எஸ்.ஆர்.சேகர், 

சக்கரவர்த்தி, 

முருகானந்தம், 

கனகசபாபதி 

ஆகிய 6 பேர் கொண்ட குழு அமைத்து பாஜக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

Annamalai, who became the president of Tamil Nadu BJP, was allowed by the leadership to enroll in the International Political Studies course at Oxford University, London. Accordingly he departed for London; He is going to return to Tamil Nadu at the end of November As BJP state president Annamalai has gone to London, the BJP leadership formed a committee headed by H. Raja to guide the party.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback