Breaking News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் வீடியோ இணைப்பு

 

 ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷு பகுதியில் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது முதலில் 6.9 ரிக்டர் அளவிலும், அதன்பிறகு 7.1 அளவிலான நிலநடுக்கங்கள் என அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் மக்கள் பெரும் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1821460893517131905/video/2

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback