Breaking News

தமிழக அரசில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

நீலகிரி மாவட்ட சுகாதார சங்கம் ஆனது Data Entry Operator, Dental Technician மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இப்பணிக்கென காலியாக உள்ள 43 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


பணி:-

1. NRHM scheme

2. Dispenser

3. பல்நோக்கு மருத்துவ பணியாளர்

4 . Data Entry Operator

5. Optometrist

6. Dental Technician

7. Vaccine Cold Chain Manager

8. Audiologist

9. Security Guard

10. Multi Purpose Hospital Worker

11. OT Assistant

12. Audio metrician

13. Speech Therapist

14. Multi Purpose Health Worker

கல்வி தகுதி:-

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி / Bachelor Degree / D.Pharm / BSMS / BHMS / Diploma தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.DHS

1. NRHM scheme

BSMS/BHMS registered with respective board council of the state such as tamilnadu board of Indian Medicine/TSMC/TNHMC &.34000/- 

2. Dispenser 

D.Pharm/integrated Pharmacy course conducted by the Directorate of India Medicine & Homeopathy, Chennai. &.750/day

3. பல்நோக்கு மருத்துவ பணியாளர்

4 . (Data Entry Operator ) 2 Bachelor Degree in Mathematics with Statistics and one year Diploma in Computer application from a recognized University – Type writing English & Tamil Higher is desirable &.13500/- 

5. Optometrist 1 Bachelor Degree in Optometry or Masters in Optmetry from any recognized university in India &.14000/- 

6. Dental Technician 1 Passed 1 or 2 years course on Dental Technician from a recognized institution &.12600/- 

7. Vaccine Cold Chain Manager 1 Minimum of a Graduation Degree in Business Administration / Public Health / Computer Application /Hospital Management / Social Sciences/ Material Management/ Supply Chain Management / Refrigerator and AC repair from a reputed University/ Institution. &.23000/- 

8. Audiologist 2 A Bachelor Degree in Audiology and Speech language Pathology/ B.S.C (speech and hearing ) from RCI recognized institute. &.23000/- 

9. Security Guard 1 8th Pass (able to read and write) &.6500/- 

10. Multi Purpose Hospital Worker 3 8th Pass or Fail (able to read and write) &.6000/- 

11. OT Assistant 2 3 Months OT Technician course from university / Institution &.11200/- 

12. Audiometrician 1 High School and Diploma or equivalent, Complete a cerficate programme &.17250/- 

13. Speech Therapist 1 A Bachelor Degree in Audiology and Speech language Pathology/ B.S.C (speech and hearing ) from RCI recognized institute. &.23000/- 

14. Multi Purpose Health Worker 1 8th Pass or Fail (able to read and write) &.7500/

வயது வரம்பு:-

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

நிபந்தனைகள்: 

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. 

2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. 

3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் ( Under taking) 11 மாதத்திற்கான ஒப்பந்த கடிதம் அளிக்க வேண்டும். குறிப்பு: விண்ணப்பங்கள் நேரிலோ/ விரைவு தபால் (speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன. 

விண்ணப்படிவம் nilgiris.nic.in எனும் Website ல் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.  (Email ID) dphnlg@nic.in. மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. குறிப்பிட்ட பணியிடங்களுக்கு இன சுழற்சி முறை பின்பற்றப்படும். 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:- 

District Health Officer No.38 Jail Hill Road, Near CT Scan Udhagamadalam 643001.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

14.08.2024

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://cdn.s3waas.gov.in/s339461a19e9eddfb385ea76b26521ea48/uploads/2024/07/2024072980.pdf

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback