Breaking News

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம்

 


தமிழகத்தில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback