Breaking News

இந்திய கடற்படையில் BE/ B.Tech படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

இந்திய கடற்படையில் BE/ B.Tech படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம்

இந்திய கடற்படையில் எஸ்எஸ்சி கமிஷன் கீழ் ஐடி பிரிவில் சேருவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகவல் தொழில்நுட்பம் துறை சாரந்த படிப்புகளில் முதுகலை பட்டம் முடித்தவர்கள் இதற்க்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

INVITES APPLICATIONS FOR UNMARRIED MEN & WOMEN CANDIDATES FOR SHORT SERVICE COMMISSION IN INFORMATION TECHNOLOGY (EXECUTIVE BRANCH) – JAN 25 COURSE

Applications are invited from unmarried eligible men & women candidates for grant of Short Service Commission (SSC) in Information Technology (Executive Branch) of Indian Navy under Special Naval Orientation Course for course commencing Jan 2025 onwards at Indian Naval Academy (INA) Ezhimala, Kerala. Candidates must fulfill conditions of nationality as laid down by the Government of India.  
 

பணி:-

Indian Navy SSC Executive (Information Technology)

வயது வரம்பு :-

ஜனவரி 01,2000 முதல் ஜூலை 1, 2005 வரை பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்லாம்

கல்வித்தகுதி :-

10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் ஆங்கில பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மேலும், கணினி அறிவியல், கணினி அறிவியல் & பொறியியல், கணினி பொறியியல், தகவல் தொழில்நுட்பம், சாப்ட்வேர் சிஸ்டம், சைபர் பாதுகாப்பு, சிஸ்டம் நிர்வாகம் மற்றும் நெட்வொர்க், ஏஐ ஆகிய பாடப்பிரிவுகளில் MSc/ BE/ B.Tech/ M Tech ஆகிய ஏதேனும் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும். 

அல்லது கணினி அறிவியல், ஐடி பாடத்தில் BCA/BSc ஆகியவை கூட எம்சிஏ முடித்திருக்க வேண்டும். திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

SSC Executive (Information Technology) 02 Jan 2000 to 01 Jul 2005 

A candidate must have minimum 60% marks in English in class X or XII and one of the undermentioned educational qualification with minimum 60% overall qualifying marks, in either or a combination of the following:- 

(a) MSc/ BE/ B Tech/ M Tech (Computer Science/ Computer Science & Engineering/ Computer Engineering / Information Technology/ Software Systems/ Cyber Security/ System Administration & Networking/ Computer Systems & Networking/ Data Analytics/ Artificial Intelligence), OR (b) MCA with BCA/BSc (Computer Science/ Information Technology)

விண்ணப்பிக்க:-

https://www.joinindiannavy.gov.in/

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

16.08.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.joinindiannavy.gov.in/files/job_instructions/1721383187_949702.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback