Breaking News

மத்திய அரசின் becil நிறுவனத்தில் 10, 12ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED VACANCY ADVERTISEMENT NO.476 Applications are invited in offline mode for recruitment of following manpower purely on contract basis for deployment in the office of AIIMS, Delhi vide Ref. Email dated 03.08.02024. 


1 Supervisor 

Qualification:- The candidate must be XII passed with one year experience of Hospital in the Supervisor’s work in PEST control in Hospital & residential areas. 

Job Description for the post of Supervisor: To supervise the work of MTS involved in PEST Control. Rs.18,499/- 

2 MTS

Qualification:- The candidate must be Xth Passed and one year experience of PEST Control work in Hospital & residential areas. Job Description for the post of MTS:- 

To spray anti-larva medicine, to stop grooming of mosquitoes in the Hospital & residential areas of the Institute which will also involve fogging if required. Rs.18,486/

BECIL ஆணையத்தில் Multi-Tasking Staff (MTS), Supervisor பணிக்கான காலிப்பணியிடங்கள் குறித்த  அறிவிப்பு வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 17 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:-

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

19.08.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.becil.com/uploads/topics/17231740004969.pdf

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback