Breaking News

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் வேலை வாய்ப்பு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் வேலை வாய்ப்பு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

India Post Payments Bank Limited (IPPB) has been setup under the Department of Post, Ministry of Communications with 100% equity owned by Government of India having 650 branches all over India which aims to utilize all of India's 1,55,015 post offices as access points and 3~Lakh Postmen and Gramin Dak Sewaks(GDS) to provide doorstep banking services. IPPB is leading the next revolution of banking and financial literacy and this new model will pave the way for India's largest banking network to reach each and every corner of the nation.

In order to support our future growth and transformation challenges, we invite applications from qualified,energetic and dynamic candidates who will be appointed in Scale III, V, & VI / VII on Regular/ Deputation basis through online application mode in different disciplines as per details given below. Interested candidates who ful fil the eligibility criteria may apply online from 20.07.2024 to 09.08.2024 by visiting our website www.ippbonline.com. No other mode of application will be accepted.

இந்திய அஞ்சல் துறையில் ஒரு பிரிவாக இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 


பணி:-

Regular DGM-Finance/

Regular Assistant General Manager (Program/ Vendor Management)

Regular Assistant General Manager (IT)

Regular Senior Manager (Security Administration)

Regular Senior Manager (Products & solutions)

Regular Senior Manager (Information System Auditor) 

Regular Senior Manager (ATM Operations)

வயது வரம்பு :-

01.07.2024ஆம் தேதியின் படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சீனியர் மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 26 வயது முதல் அதிகபடியாக 35 வயது வரை இருக்க வேண்டும்.

உதவி ஜெனரல் மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 32 வயது முதல் அதிகபட்சமாக 35 வயது வரை இருக்கலாம்.

ஜெனரல் மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 38 வயது முதல் அதிகபட்சமாக 55 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :-

ஒவ்வொரு பணிக்கும் தனி தனியான க்ல்வி தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது முழு அறிவிப்பை பார்த்து கொள்ளவும்

விண்ணப்பிக்க கடைசி நாள் :-

17.08.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.ippbonline.com/documents/31498/132994/1722842496276.pdf

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback