Breaking News

திருப்பதியில் பெண் டாக்டர் மீது தாக்குதல் நடத்திய மன நலம் பாதித்த நபர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

திருப்பதியில் பெண் டாக்டர் மீது தாக்குதல் நடத்திய மன நலம் பாதித்த நபர் வைரல் வீடியோ

திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவரை தாக்கிய மன நோயாளி  நள்ளிரவில் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் 

 


திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவரை பங்கார ராஜூ என்பவர் மதுபோதைக்கு அடிமையானவர். இவர் கடந்த சில நாட்களாக மனநலம் பாதித்து இருந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக அவர் திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

இந்நிலையில் சிகிச்சை அளித்த பெண் பயிற்சி மருத்துவரை பின்னால் துரத்திச் சென்று கழுத்தை பிடித்து சரமாரியாக தாக்கி இருக்கிறார்.

அங்கிருந்த சக மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அவரை தடுத்து, காப்பாறியுள்ளார்கள், இந்த வீடியோ தற்போது வைரல் ஆகின்றது.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback