Breaking News

மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாம் எனப் பரவும் தகவல் உண்மை என்ன

அட்மின் மீடியா
0
மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாம் எனப் பரவும் தகவல் உண்மை என்ன 
 
பரவும் செய்தி:-

மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சிறப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 17, 19, 20 ஆகிய 3 நாட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடத்தப்பட உள்ளது எனvஉம்

ரூ. 1000 உரிமைத்தொகை பெறுவதற்கான மனுக்களை கொடுத்தால் உடனே உரிமைத்தொகை கிடைக்கும் என ஒரு தகவல்  ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவலாக ஷேர் செய்யப்படுகின்றது

உண்மை என்ன:-

மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக பரவி வரும் தகவல் வெறும் வதந்தி  என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. 


வாட்ஸ் அப்பில் பரவி வரும் புகைப்படத்தை யாரும் நம்ப வேண்டாம். 

மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சிறப்பு முகாம் ஏதும் நடைபெறவில்லை.

என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கபடும் என்றும் எச்சரித்து உள்ளது.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback