Breaking News

மருத்துவர் சிகிச்சை அளிக்கும் போதே ஏற்பட்ட மாரடைப்பு - இளைஞர் பலி சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

மருத்துவர் சிகிச்சை அளிக்கும் போதே ஏற்பட்ட மாரடைப்பு - இளைஞர் பலி சிசிடிவி வீடியோ 

 


மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பரசேசி புரா என்னும் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சோனு என்ற இளைஞர் உடல்நலக்குறைபாடு காரணமாக சிகிச்சைக்காக சென்றார். 

அங்கு சோனு மருத்துவரிடம் தன் உடம்பில் உள்ள பிரச்சனைகள் பற்றி எடுத்துக் கூறிக்கொண்டிக்கும் போதே மருத்துவர் சிகிச்சை கொடுத்து கொண்டிருந்தார்

அப்போது திடீரென இளைஞர் மருத்துவரின் காலடியிலேயே மயங்கி விழுந்தார். அவரை மருத்துவர் பரிசோதனை செய்தபோது உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.


வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/x1_adityavikram/status/1825230391281672703

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback