Breaking News

நிதி நிறுவன மோசடி புகாரில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் கைது

அட்மின் மீடியா
0

சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் The Mylapore Hindu Permanent Fund நிறுவனத்தில் நடத்தி ரூ.525 கோடி மோசடி செய்துவிட்டதாக கூறி, சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் மீது நிதி நிறுவன வாடிக்கையாளர்கள் புகார் அளித்திருந்தனர் 

 


நிதி நிறுவன மோசடி புகாரில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் கைது மயிலாப்பூர் சிட் பண்ட் நிதி நிறுவனத்தில் ரூ.500 கோடிக்கு மேல் மோசடி செய்த புகாரில் தேவநாதனை 

இந்த புகாரை விசாரனை செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மயிலாப்பூர் சிட் பண்ட் நிதி நிறுவனத்தில் ரூ.500 கோடிக்கு மேல் மோசடி செய்த புகாரில் தேவநாதனை கைது செய்துள்ளனர்

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட் என்ற பெயரில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.இதனால் இந்த நிதி நிறுவனத்தில் தமிழகம் முழுவதும் ரூ.525 கோடிக்கு மேல் நிரந்தர வைப்பு தொகையாக உள்ளது. மயிலாப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த நிதி நிறுவனத்திற்கு சென்னையில் மட்டும் 5 கிளைகள் உள்ளன.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback