நூலிழையில் உயிர் தப்பிய அரசு பேருந்து பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி
அட்மின் மீடியா
0
நூலிழையில் உயிர் தப்பிய அரசு பேருந்து பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி
தெலங்கானாவில் உள்ள அதிலாபாத் நெடுஞ்சாலையில் எதிர் திசையில் லாரி வரும்போது அலட்சியமாக வலதுபக்கம் திரும்பிய அரசுப் பேருந்து.. உடனடியாக லாரி ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது அதன் வீடியோ தற்போது வைரல் ஆகின்றது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1821059430987002034
Tags: வைரல் வீடியோ