Breaking News

பாலத்தில் இருந்து கடலில் குதித்து தற்கொலை செய்ய இருந்த பெண்ணை சமயோசிதமாக தனது உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய ஓட்டுநர் மற்றும் காவலர்கள் வீடியோ

அட்மின் மீடியா
0
பாலத்தில் இருந்து கடலில் குதித்து தற்கொலை செய்ய இருந்த பெண்ணை சமயோசிதமாக தனது உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய ஓட்டுநர் மற்றும் காவலர்கள் வீடியோ 

மும்பையின் அடல் சேது பாலத்தில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்த பெண்ணை, உயிரைக் கொடுத்து காப்பாற்றிய கேப் ஓட்டுநர் மற்றும் காவல்துறையினர்.



மும்பை நவா ஷேவாவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் டிரான்ஸ் ஹார்பர் லிங்க் அடல் சேது பாலத்தில் தற்கொலை செய்து கொள்ள நினைத்து ஒரு பெண் அங்கு செல்ல அந்த சமயம் தனியாக ஏன் இந்த பெண் செல்கின்றார்  என ஒரு டேக்சி டிரைவர் தனது காரை நிறுத்தி செல்கின்றார்.

கன்னிமைக்கும் நேரத்திற்க்குள் அந்த பெண் கடலில் விழ அந்த சமயம் தன் சமயோஜித புத்தியால் அந்த பெண்ணின் தலைமுடியை இறுக பற்றினார் அந்த ஓட்டுநர்.

டிரைவர் பெண்ணின் தலைமுடியைப் பிடித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், உடம்னடியாக அங்கு வந்த காவலர்கள் பால்த்தின் மீது ஏறி அந்தப் பெண்ணைக் காப்பாற்றினார்கள்

இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது

தற்கொலை எதர்க்கும் தீர்வு இல்லை உங்களுக்கு அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கு ஏதேனும் மன அழுத்ததில் இருந்தால் உதவி தேவைப்பட்டால், இந்த ஹெல்ப்லைன்களில் அழைக்கவும்:
சினேகா அமைப்பு சென்னை 044-24640050, 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்


https://x.com/adminmedia1/status/1824648882913169589

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback