Breaking News

மதுரை டூ சென்னைக்கு இன்று சிறப்பு ரயில் முழு விவரம்

அட்மின் மீடியா
0
பயணிகள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மதுரை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 



சனி, ஞாயிறு மற்றும் கிருஷ்ண ஜெயந்தி தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து பல மாவட்டங்களுக்கு பொதுமக்கள் பயணத்திருந்தனர் அவர்கள் ஊர் திரும்ப சிறப்பு ரயில் இன்று இயக்கப்பட உள்ளது 

06184 கொண்ட இந்த ரயிலானது இன்று ஆகஸ்ட் 27ம் தேதி முதல் இரவு 8.50 மணியளவில் மதுரையில் இருந்து புறப்படுகிறது. திண்டுக்கல் வழியாக திருச்சிக்கு வந்து, பிறகு திருச்சியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், வழியாக நாளை காலை 6.30 மணிக்கு தாம்பரத்துக்கு வந்து சேரும்.


உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback