Breaking News

உச்சநீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு டிகிரி படித்திருந்தால் போதும் முழு விவரம் தெரிந்து கொள்ள

அட்மின் மீடியா
0

உச்சநீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு டிகிரி படித்திருந்தால் போதும் முழு விவரம் தெரிந்து கொள்ள

உச்சநீதிமன்றத்தில் Additional Registrar வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. 



பணி:-

Additional Registrar (Security)

கல்வி தகுதி:-

Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் கணிணி உபயோகிக்க தெரிந்திருக்கவேண்டும்

வயது வரம்பு:-

அதிகபட்ச வயதாக 56 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

20.8.2024 

Inviting applications for filing up of the ex-cadre post of Additional Registrar (Security) in Pay Level 14 on deputation basis in Supreme Court of India – reg. Applications in the prescribed format are invited for filling up of one ex-cadre post of Additional Registrar (Security) on deputation basis in Supreme Court of India.

 Eligibility conditions for filling up the post by way of deputation :

Educational Qualification : Degree of a recognized University The candidate must have knowledge of computer operation 

Experience : Minimum 7 years experience in maintenance and supervision of security of large buildings. OR Minimum 3 years service in the rank of Assistant Commissioner of Police or equivalent post in a police or Para Military Organization. 

Age (as on 20.08.2024) : Below 56 years General Information 1. The period of deputation is, initially, fixed as one year

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://cdnbbsr.s3waas.gov.in/s3ec0490f1f4972d133619a60c30f3559e/uploads/2024/07/2024072989.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback