Breaking News

ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை வெளியீடு முழு விவரம்

அட்மின் மீடியா
0

மகாராஷ்டிரா, ஹரியாணா, ஜார்க்கண்ட் 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை வெளியீடு

மகாராஷ்டிரா, ஹரியாணா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநில சட்டபேரவையின் பதவிக்காலம் வருகிற நவம்பர் 3ம் தேதியும், 

ஹரியாணா சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 26 தேதியும், 

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை பதவிக்காலம் ஜனவரி 2025லும் முடிவடைகிறது. 

அதேபோல் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 31 முதல் காலியாகவே உள்ளது செப்டம்பர் 30-க்குள் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இந்நிலையில் இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை இன்று டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தேர்தலை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி:-டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது

ஹரியாணா, மாநிலத்தில்   01.10.2024 அன்று தேர்தல் நடைபெறும்

Date of Issue of Gazette Notification 05.09.2024 (Thursday)

Last Date of Making Nominations 12.09.2024 (Thursday)

Date for Scrutiny of nominations 13.09.2024 (Friday)

Last Date for Withdrawal of Candidatures 16.09.2024 (Monday)

Date of Poll 01.10.2024 (Tuesday)

Date of Counting 04.10.2024 (Friday)

Date before which election shall be completed

06.10.2024 (Thursday



ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்   3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்

ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல். செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அக்டோபர் 4ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

முதல் கட்டமாக  செப்டம்பர் 18,09.2024 அன்று நடைபெறும்

2-ம் கட்டமாக  செப்டம்பர் .25,09.2024 அன்று நடைபெறும்

3ம் கட்டமாக 01.10.2024 அன்று நடைபெறும்

அக்டோபர் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன


உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback