Breaking News

மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை கீழே விழுந்து உடைந்தது வீடியோ

அட்மின் மீடியா
0

மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை கீழே விழுந்து உடைந்தது வீடியோ 

 

மகாராஷ்டிர மாநிலத்தில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை இடிந்து விழுந்தது.உடைந்தது 

மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 4 ம் தேதி இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு 

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 

இந்நிலையில் கடந்த 3 நாள்களாக அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், சிலை கீழே விழுந்து உடைந்துள்ளது

மேலும் பொதுப்பணித்துறை அமைச்சர் ரவீந்திர சவான், இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும்  அதே இடத்தில் புதிய சிலை அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1828049151260823982?t=SQbYv6QI7H0nkhDfQR_llQ&s=19

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Give Us Your Feedback