Breaking News

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன் தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம்

அட்மின் மீடியா
0

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன் தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம்

 


கட்சியின் கொள்கைக்கு விரோதமாக செயல்பட்டதால் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸில் இருந்து அஸ்வதாமன் நீக்கப்படுவதாக மாநிலத் தலைவர் லெனின் பிரசாத் அறிக்கை 

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து இளைஞர் காங்கிரஸ் மாநில முதன்மை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கம் செய்யபட்டுள்ளார்.

போலீஸ் காவலில் உள்ள அருள் கொடுத்த தகவலின் பேரில் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback