Breaking News

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் வீலிங் செய்து ரீல்ஸ் எடுத்த இளைஞர்கள் - பைக்கை மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசிய மக்கள் வீடியோ

அட்மின் மீடியா
0
போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் வீலிங் செய்து ரீல்ஸ் எடுத்த இளைஞர்கள் - பைக்கை மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசிய மக்கள்

பெங்களூரூவில் நெரிசல் மிகுந்த பெங்களூரு - துமகூரு நெடுஞ்சாலையில்  அஜாக்கிரதையாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் இளைஞர்கள் சிலர் வாகனங்களை ஓட்டி ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர்



இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால் ஆத்திரமடைந்த மக்கள், இளைஞர்களின் பைக்குகளை மடக்கிப் பிடித்துனர் அப்போது இளைஞர்கள்  மக்களிடம் கோவமுடன் நாங்கள் ரீல்ஸ் எடுத்தால் உங்களுக்கு என்ன என்பது போல் பேசியதால், ஆத்திரத்தில் இளைஞர்களின் இரண்டு பைக்குகளை 30 அடி உயர பாலத்தில் இருந்து கீழே வீசினார்கள் இதனால் செய்வதறியாது திகைத்த இளைஞர்கள்  உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள். வீலிங் செய்த இளைஞருக்கு, பொதுமக்களின் நூதன தண்டனை வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1825098737506721877

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback