Breaking News

சிவில் என்ஜினியர் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0
என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு புதுவை பொதுப்பணித்துறையில் பணி
புதுவை பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள 168 ஜூனியர் என்ஜினியர் மற்றும் கண்காணிப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 

 
பணி:-
 
Junior Engineer (Civil) ஜூனியர் என்ஜினியர் -சிவில்

Overseer Level கண்காணிப்பாளர் 
 
என மொத்தம் 168 பணியிடங்கள் காலியாகி உள்ளது

கல்வி தகுதி:-
 
ஜூனியர் என்ஜினியர் சிவில் - பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சிவில் என்ஜினியர் பிரிவில் டிப்ளமோ அல்லது இளநிலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். 
 
கண்காணிப்பாளர் பணிக்கு சிவில் என்ஜினியரிங் பிரிவில் மூன்று ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும் எனவும் என்ஜினியரிங் டிகிரி முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 
 
 
post of Junior Engineer (Civil)
 
Diploma in Civil Engineering from recognized University/Institute (or) Bachelors Degree in Civil Engineering from recognized University/Institute.
 
Note:

The candidates who were enrolled for Associate Member of Institution of Engineers in Civil Engineer (AMIE) up to 31-05-2013 are only eligible for consideration to the post of Junior Engineer (Civil) for direct recruitment and candidates who have enrolled on or after 01-06-2013 for AMIE are not eligible for consideration to the post of Junior Engineer (Civil) (direct recruitment)
 
post of Overseer

Three years Diploma in Civil Engineering from the Board of Technical Examinations/Institution recognized by the Government.Desirable Degree in Civil Engineering from a recognized University/Institute

வயது வரம்பு:-
 
31.08.2024 தேதி நிலவரப்படி ஜூனியர் என்ஜினியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். 
 
கண்காணிப்பாளர் பணியிடத்திற்கும் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியாது. எனினும் அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
AGE LIMIT

Not exceeding 30 years as on 31.08.2024 the last date for applying through online. Age limit is relaxable for applicants belonging to the categories of OBC/ MBC/BCM/EBC/SC/ST/Ex-Servicemen/PwBD/In-service applicant as detailed below:-
 
முக்கிய குறிப்பு:-
 
புதுவை யூனியன் பிரதேசதத்தில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க முடியும். புதுவையை பிறப்பிடமாக கொண்டவர்கள் அல்லது புதுவையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 
 
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
 
31.08.2024 ஆகும். 

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://pwd.py.gov.in/sites/default/files/je-and-overseer-notification.pdf


உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback