கோவை மாநகராட்சியின் திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கோவை மாநகராட்சியின் புதிய மேயர் திமுக வேட்பாளராக ரங்கநாயகி அறிவிப்பு.இவர் கோவையின் 29 வது வார்டு கவுன்சிலராக உள்ளார் கவுன்சிலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு நாளை மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது
Tags: அரசியல் செய்திகள்