இரும்பு கேட் விழுந்து குழந்தை பலியான நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி CCTV காட்சி!
அட்மின் மீடியா
0
இரும்பு கேட் விழுந்து குழந்தை பலியான நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி CCTV காட்சி!
புனேவில் கனமான இரும்பு கேட் விழுந்ததில் மூன்றரை வயது சிறுமி உயிரிழந்த சோகம். நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது
ஒரு சிறுவன் வீட்டின் கேட்டை அடைக்கும்போது, எதிர்பாராதவிதமாக அந்த கேட் சரிந்து பக்கத்தில் இருந்த குழந்தை மீது விழுந்தது. இதனைப் பார்த்த மற்ற சிறுவர்கள் உடனடியாக பெற்றோரை அழைத்தனர். அவர்கள் அந்த கேட்ட எடுத்து அடியில் சிக்கிய குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகி உள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1819211727692824630
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ