Breaking News

பைக்கில் இருந்த குழந்தை தெரியாமல் ஆக்சிலேட்டரை முறுக்கியதால் கடைக்குள் புகுந்த பைக் வைரல் வீடியோ child unknowingly screwed the accelerator

அட்மின் மீடியா
0

பைக்கில் இருந்த குழந்தை தெரியாமல் ஆக்சிலேட்டரை முறுக்கியதால் கடைக்குள் புகுந்த பைக் வைரல் வீடியோ child unknowingly screwed the accelerator

கேரள மாநிலம் ஹரிபாடு பகுதியில் டூவீலரின் ஆக்சிலேட்டரை தவறுதலாக குழந்தை திருகியதால், துணிக் கடைக்குள் பாய்ந்து விபத்து. குழந்தை, தாய் லேசான காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி டூவீலரில் இருந்து மனைவி கீழே இறங்கிவிட, குழந்தையை கணவர் கீழே இறக்கும் போது ஆக்சிலேட்டரை திருகியதால் விபத்து இது குறித்த சிசிடிவி வீடியோ தற்போது வைரல் ஆகின்றது



கேரள மாநிலம் ஹரிபாடில் உள்ள ஃபிடா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் நேற்று மதியம் ஒருவர் தனது மனைவி, குழந்தையுடன் துணி வாங்க வந்திருந்தார்

அவரது அவரது குழந்தையும் பைக்கில் இருந்தனர். மனைவி கடைக்கு துணிகளைப் பார்க்கச் சென்றபோது, பைக்கில் இருந்த குழந்தை ஸ்கூட்டரின் ஆக்ஸிலேட்டரைத் திருப்பியதால் பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=WEnHPHahuao

The vehicle ran into the shop because the child unknowingly screwed the accelerator

An accident occurred in Haripadu area of ​​Kerala state after a child accidentally screwed the accelerator of a two-wheeler and ran into a cloth shop. Child, mother admitted to hospital with minor injuries Accident when wife got down from two wheeler, husband screwed accelerator while lowering child


அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback