Breaking News

தேசியக் கொடி ஏற்ற பறவை உதவியதாக வெளியான வைரல் வீடியோவின் உண்மை என்ன இதோ ஆதாரம் flag bird viral video

அட்மின் மீடியா
0

தேசியக் கொடி ஏற்ற பறவை உதவியதாக வெளியான வைரல் வீடியோவின் உண்மை என்ன இதோ ஆதாரம்

 


பரவிய செய்தி:-

தேசிய கொடி ஏத்தும்போது திடீர்னு மேல மாட்டிகிது. ஆனா ஒரு பறவை அங்க உடனே வந்து அந்த தேசிய கொடிய பறக்க செஞ்சிட்டு போய்டுச்சி

 கேரள மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்துப் பள்ளியில் நேற்று முன் தினம் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது தேசியக் கொடி ஏற்றும் போது கொடிக்கம்பத்தின் மேல் பகுதில் கொடி சிக்கி கொண்டது. அப்போது எங்கிருந்தோ தூரத்தில் இருந்து வந்த பறவை ஒன்று சிக்கிய கொடியை விடுவித்தது மீண்டும் பறந்து சென்றது போல வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

 உண்மை என்ன:-

பறவை கொடிக்கம்பத்தின் மீது அமரவில்லை. கேமரா எடுத்த நபரின் ஆங்கிள் அவ்வாறு தெரிந்திருக்கிறது மற்றொரு ஆங்கிள் பார்க்கும் போது தான் பறவை தென்னைமரத்தில் அமர்ந்து பின் பறந்தது தெரிய வந்தது

தேசியக் கொடி ஏற்றும் போது பறந்து வந்த அப்பறவை கொடிமரத்தின் பின்னால் உள்ள தென்னை மரத்தில் உள்ள தென்னங்கீத்தில் தான் அமர்ந்துள்ளது

ஆனால் மற்றொரு கேமராவில் பார்க்கும் போது தான் பறவை தென்னைமரத்தில் அமர்ந்து பின் பறந்தது தெரிய வந்தது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1824798947577303048

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback