Breaking News

பழுதான ஹெலிகாப்டரை செயின் மூலம் தூக்கி சென்றபோது செயின் அறுந்து ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து வீடியோ Helicopter met with an accident in Kedarnath

அட்மின் மீடியா
0

பழுதான தனியார் ஹெலிகாப்டரை செயின்  மூலம் தூக்கி சென்றபோது செயின் அறுந்து ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து வீடியோ Helicopter met with an accident in Kedarnath

A few days ago the helicopter broke down, this helicopter was being lifted by an MI-17 helicopter. Then the wire broke and the helicopter fell down into the river.

கேதார்நாத்தில் பழுதான தனியார் ஹெலிகாப்டரை செயின் மூலம் mi 17 ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் தூக்கிச் சென்ற பொழுது செயின் அறுந்து அருகே விழுந்து விபத்துக்குள்ளானது இதன் வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகின்றது


வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1829774180239495243

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback