Breaking News

இந்திய அஞ்சல் துறையில் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு முழு விவரம் india post skilled artisan recruitment 2024

அட்மின் மீடியா
0

APPLICATIONS ARE INVITED FOR THE YEAR 2023 FROM THE ELIGIBLE INDIAN CITIZEN FOR THE FOLLOWING TRADES.

இந்தியா போஸ்ட்: மெயில் மோட்டார் சர்வீஸ், சென்னை ஆட்சேர்ப்பு 2024 பின்வரும் பணிகளுக்கு விண்ணப்பதாரர்களை அழைக்கிறது திறமையான கைவினைஞர் . இந்தப் பணிக்கு மொத்தம் 10 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் இந்த பதவிகளுக்கு இடுகைகள் வழியாக ஆஃப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வேலை செய்யும் இடம் சென்னை, தமிழ்நாடு. அஞ்சல் மோட்டார் சேவை, சென்னை ஆட்சேர்ப்பு 01-08-2024 முதல் 30-08-2024 வரை தொடங்கியது. தகுதியானவர்கள் மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை செலுத்தலாம். வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, தகுதி, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை, முடிவுகள், அனுமதி அட்டை மற்றும் கூடுதல் விவரங்கள் போன்ற ஆட்சேர்ப்பு 2024 பற்றிய முழு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன.

இந்திய அஞ்சல் துறை அறிவிக்கை

முதுநிலை மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை, சென்னை 600006 அலுவலகத்தில் பணியாற்ற தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து அடிப்படை சம்பளத் தகுதி (Pay Matrix) Rs.19900 63200 மற்றும் அங்கீகரிக்கப்பட்ட படியுடன் கூடிய கீழ்கண்ட திறமையான கைவினைஞர் காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்கிறது. இக்காலியிடங்கள் பற்றிய தகுதிவாதிகள், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்ப படிவம் ஆகிய விவரங்கள் இந்திய அஞ்சல் இணையம் www.indiapost.gov.in தெரிந்து கொள்ளலாம் விண்ணப்பம் வந்துசேர வேண்டிய கடைசி நாள் 30.08.2024. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி "முதுநிலை மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை, நெ.37, (பழைய எண்.16/1), கிரீம்ஸ் சாலை, சென்னை- 600 006".

பணி:-

M.V.Mechanic (Skilled)

M.V.Electrician (Skilled)

Tyreman (Skilled)

Blacksmith (Skilled)

Carpenter (Skilled)

வயது வரம்பு:- ELIGIBILITY:

பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் தளர்வு வழங்கப்படும்.

a) Age limit for direct recruits:

18 to 30 years as on 01.07.2024 for UR & EWS.

Relaxation of Age Limit (for reservation posts)

i. SC/ST : By 05 years.

ii. OBC : By 03 years.

iii. For Central Government servant: Servants up to 40 years in accordance with

the instructions or orders issued by Central Government. iv. For Ex-Servicemen: Up to a maximum of 3 years [08(3+5) years for SC & ST and 06 (3+3) years for OBC] after deduction of the Military Service (Motor vehicle Mechanic trade) rendered from the actual age.

V. Relaxation will be provided as above to SC/ST/OBC candidates in respect of vacancies reserved for them.

கல்வி தகுதி:-

விண்ணப்பம் செய்வோர் தொடர்புடைய பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 8ம் வகுப்பு முடித்து தொடர்புடைய பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மோட்டார் வாகன மெக்கானிக் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கட்டாயமாக எச்எம்வி ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

Educational & Other qualifications for direct recruits:

i. A certificate in the respective trade from any Technical Institution recognized by Government OR VIII Std. passed with experience of one year in the respective trade. (Experience certificate is mandatory for the candidates those who have applied with VIII std. pass without trade certificate)

ii. Candidate who applied for the trade of M.V.Mechanic should possess a valid Driving Licence (HMV) to drive any vehicle in service in order to test it.

விண்ணப்பிப்பது எப்படி:-

The separate application should be sent for each trade in separate envelope if applied for more than one trade and the candidate should superscribe on the envelope & application specifically as "Application for the post of Skilled Artisan in trade " and should be addressed to "The Senior Manager, Mail Motor Service, No.37, Greams Road, Chennai- 600 006" and should, be sent through Speed post / Registered post only. Applications received by any other means will be rejected.

The last date of receipt of application is on or before 30.08.2024 by 17.00 Hours. Application(s) without complete information or without copies of desired certificates or the application(s) enclosing copy/copies of the certificate(s) without self attestation will be rejected straight way without any notice or information.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

30.08.2024

தபால் முகவரி:-

முதுநிலை மேலாளர், 

அஞ்சல் ஊர்தி சேவை, 

நெ.37, (பழைய எண்.16/1), 

கிரீம்ஸ் சாலை, 

சென்னை- 600 006".

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

 https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_31072024_Skilled_Artisan_English.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback