Breaking News

வயநாடு நிலச்சரிவை தத்ரூபமாக Miniature வடிவில் உருவாக்கிய ஓவியர் டாவின்சி சுரேஷ்! வீடியோ பார்க்க Wayanad Landslide Miniature davinchi suresh

அட்மின் மீடியா
0

வயநாடு நிலச்சரிவை தத்ரூபமாக Miniature வடிவில் உருவாக்கிய ஓவியர் டாவின்சி சுரேஷ்!

வயநாடு நிலச்சரிவு பேரிடரின் அளவை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஓவியர் டாவின்சி சுரேஷ் என்பவர் மினியேச்சர் ஒன்றை தயாரித்துள்ளார். சுமார் பதினாறு அடி நீளமும், நான்கு அடி அகலத்தில் சாதாரண மனிதனும் ஒரே பார்வையில் கண்டு புரிந்து கொள்ளும் வகையில் அந்த மினியேச்சர் உருவாக்கப்பட்டுள்ளது.

 


வெள்ளரிப்பாறையில் துவங்கி, சம்ளிமடத்தை, முண்டகை பகுதியை கடந்து, வெள்ளர்மலை பள்ளியை கடந்து சூரல்மலைக்கு செல்லும் முக்கிய பகுதி சின்னதாக மட்டுமே உள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.instagram.com/davinchisuresh1/?hl=en

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback