Breaking News

MY V3 Ads ஆப் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அதிரடி நீக்கம்!! முழு விவரம்

அட்மின் மீடியா
0
MY V3 Ads ஆப் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அதிரடி நீக்கம்!! முழு விவரம்

MY V3 Ads நிறுவனம் யூடியூபில் வீடியோ பார்த்தால் வருமானம் கிடைக்கும் என்ற ஆசையை மக்களிடம் தூண்டி வருமானம் வருமே என நம்பி பலர் இதில் முதலீடு செய்துள்ளனர். இதில் முதலீடு செய்தவர்களில் சிலர் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது பண மோசடி புகார் அளித்துள்ளனர்.அதன் பேரில் இந் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் கைது செய்யப்பட்டார். 



 இந்நிலையில் இந்த ஆப் மூலம் ஏதேனும் விளம்பரங்கள் வந்தால் அதில் முதலீடு செய்யக்கூடாது என்றும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்ற அறிக்கையை போலீசார் வெளியிட்டனர்.

இந்நிலையில் தற்பொழுது MY V3 Ads செயலியானது கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback