Breaking News

இந்திய நெடுஞ்சாலை துறையில் வேலைவாய்ப்பு பட்டபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் NHIDCL Recruitment 2024 Notification

அட்மின் மீடியா
0
இந்திய அரசுடையதும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கிழானதுமான தேசிய நெடுஞ்சாலை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் எனும் பொதுத்துறை நிறுவனம் (NHIDCL) பின்வரும் |பணியிடங்களை மாற்றுப்பணி (Deputation) / ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான விண்ணப்பங்களை இணைய வழியில் வரவேற்கிறது;


பணி:-

1. General Manager (LA & Coord.) Pay Matrix Level-13 (Rs. 1,23,100-2,15,900).

2.Deputy General Manager (T/P) Pay Matrix Level-12 (Rs.78,800-2,09,200).

3.Deputy General Manager (Land Acquisition & Coord.) Pay Matrix Level-12 (Rs.78,800-2,09,200).

4.Manager (T/P) Pay Matrix Level-11 (Rs. 67,700-2,08,700)

5. Manager (Land Acquisition & Coord.) Pay Matrix Level-11 (Rs. 67,700-2,08,700)

6.Manager (Legal) Pay Matrix Level-11 (Rs. 67,700-2,08,700)

7. Manager (HR/ Vigilance) Pay Matrix Level-11 (Rs. 67,700-2,08,700)

8.Deputy Manager (T/P) Pay Matrix Level-10 (Rs. 56,100-1,77,500)

9. Deputy Manager (HR) Pay Matrix Level-10 (Rs. 56,100-1,77,500)

10. Deputy Manager (Finance) Pay Matrix Level-10 (Rs. 56,100-1,77,500)

11. Assistant Manager (HR) Pay Matrix Level-8 (Rs. 47,600-1,51,100/-)

12.Assistant Manager (Finance) Pay Matrix Level-8 (Rs. 47,600-1,51,100/-)
 
13. Junior Manager (Finance) Pay Matrix Level-7 (Rs44,900-1,42,400)

14. Junior Manager (HR) Pay Matrix Level-7 (Rs44,900-1,42,400)

15. Principal Private Secretary (at NHIDCL HQrs) Pay Matrix Level-11 (Rs. 67,700-2,08,700)

16. Personal Assistant (at NHIDCL HQrs) Pay Matrix Level-7 (Rs44,900-1,42,400)


கல்வி தகுதி:-

ஒவ்வொரு பணிக்கும் தனி தனி கல்விதகுதி அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து பார்த்து கொள்ளுங்கள்

வயது வரம்பு:-

ஒவ்வொரு பணிக்கும் தனி தனி வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து பார்த்து கொள்ளுங்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

07.09.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://nhidcl.com/wp-content/uploads/2024/08/Advertisement-for-the-various-posts-in-NHIDCL.pdf


உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback