ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளத்திற்கு நடுவே நிறைமாத கர்ப்பிணியை காரில் அழைத்து சென்ற கணவர் வீடியோ risky journey to take his pregnant wife
கர்ப்பிணி மனைவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், உயிரை பணயம் வைத்து, வெள்ளத்திற்கு நடுவே காரை ஓட்டி சென்ற கணவர் வீடியோ வைரல் ஆகின்றது
கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.அந்த வீடியோவில், மாருதி ஆல்டோ கார் ஒன்று பாலத்தை கடந்து செல்வதைக் காணலாம்.
அந்த வீடியோ தற்போது வைரல் ஆன நிலையில் வீடியோவில் அந்த நபர் தனது கர்ப்பிணி
மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக தனது காரில் நிரம்பி
வழியும் பாலத்தை கடக்கின்றார்.மேலும் அவர் வெற்றிகரமாக பாலத்தின் மறுபக்கத்திற்குச் சென்றார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகின்றது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/Rutuu1331/status/1818489185021411721
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ